Trending

6/recent/ticker-posts

Live Radio

6ம் சுற்று - மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதியில் தவெக முன்னிலை..!



6 வது சுற்று முடிவில் 24008 வாக்குகள் பெற்று வேட்பாளர் மரகதம் குமரவேல் முன்னிலை

மதுராந்தகம்:-6ம் சுற்று

தவெக – 24008
திமுக – 15769
அதிமுக – 14112


தாராபுரத்தில் மீண்டும் தவெக முன்னிலை 🔥

தாராபுரம்:- 6ம் சுற்று

தவெக – 16273
அதிமுக – 14863
திமுக – 13865


தாராபுரம் தொகுதியில் 1410 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக முன்னிலை

Post a Comment

0 Comments