
கொழும்பு பங்கு சந்தையின் இன்றைய (16) பரிவர்த்தனைகள் வீழ்ச்சியடைந்துள்ளன.
அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்றைய வர்த்தக முடிவில் 291.81 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து, 21,732.37 புள்ளிகளாக வர்த்தமாகியுள்ளது.
அதேநேரம் இன்றைய நாளுக்கான மொத்த புரள்வு 10.47 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.



0 Comments