
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) தலைவராக ஜெய் ஷா இரண்டாவது முறையாகவும் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்தோனேசியாவின் பாலியில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் பணிப்பாளர் சபைக் கூட்டங்களின்போது, பணிப்பாளர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைய அவர் இவ்வாறு மீண்டும் அப்பதவிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதற்கமைய, ஜெய் ஷா மற்றுமொரு பதவிக்காலத்திற்கும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவராகப் பணியாற்றவுள்ளார்.



0 Comments