Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

பிக்பாஸில் இந்த வாரம் வெளியேறும் ஆண் போட்டியாளர்? வெளியாகிய ஓட்டிங் லிஸ்ட் இதோ...!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேற உள்ள போட்டியாளர் குறித்த விபரம் தற்போது வெளியாகியுள்ளது.
பிக்பாஸ்

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சி ஒரு ரியாலிட்டு நிகழ்ச்சியாக செல்லும் நிலையில், மக்களிடையே பெரும் ஆதரவும் கிடைத்துள்ளது.

இந்த வாரம் நீதிமன்ற டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், சில தருணங்களில் சண்டையாகவும். சில தருணங்களில் கொமடியாகவும் சென்று வருகின்றது.

இந்த வாரம் டாஸ்க் சரியாக செய்யாத நபர்கள் யாரென்று தெரிவு செய்து இன்று சிறைக்கு அனுப்பப்படுவார்கள். அதற்குள் மற்றொரு சண்டையும் நிச்சயம் வரும் என்றே தெரிகின்றது.



இந்த வாரம் வெளியேறும் நபர்..!

பிக்பாஸ் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கும் கமல்ஹாசன் உடல்நலம் சரியில்லாமல் இருப்பதால், நிகழ்ச்சியினை யார் தொகுத்து வழங்குவார் என்ற கேள்வி அதிகமாகவே எழுந்துள்ளது.

இந்த வார நாமினேஷனில் அசீம், தனலட்சுமி, கதிரவன், ராம், அமுதவாணன், மணிகண்டன் மற்றும் ராபர்ட் மாஸ்டர்ஆகிய ஏழு போட்டியாளர்கள் இருக்கின்றனர்.

இதில் நான்கு பேர் டேஞ்சர் சோனில் இருக்கின்றனர். உள்ளே ஒட்டுமொத்த போட்டியாளர்களிடம் வாக்குவாதம் செய்யும் அசீமிற்கு ரசிகர்கள் ஆதுரவ அதிகமாகவே இருக்கின்றது.

ஆம் ஓட்டு லிஸ்டில் அசீம் தான் முதலிடத்தில் இருந்து வருகின்றனர். அவரைத் தொடர்ந்து கதிரவன், தனலட்சுமி, மணிகண்டன் இருந்து வருகின்றார்.

இறுதியாக ராம், அமுதவானன், ராபர்ட் மாஸ்டர் இவர்கள் மூன்று பேரும் உள்ள நிலையில், நாளைய தினத்தில் ஓட்டுகள் மாறும் நிலையும் இருக்கின்றது.

ராபர்ட் மாஸ்டர், ரச்சிதாவை வைத்து சில சம்பவங்கள் நடந்து வரும் நிலையில், அவரை பிக்பாஸ் வெளியேற்ற வாய்ப்பில்லை என்றும், அமுதவானன் மற்றும் ராம் இருவரில் ஒருவர் வெளியேறலாம் என்றும் கூறப்படுகின்றது.


Post a Comment

0 Comments