கத்தார் உலகக்கோப்பை கால்பந்து திருவிழா இன்று கோலாகலமாக தொடங்க உள்ளது.
கால்பந்து திருவிழா
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் உலகக்கோப்பை கால்பந்து தொடர் இம்முறை கத்தாரில் நடக்கிறது.
மொத்தம் எட்டு மைதானங்களில் நடக்கும் போட்டிகளில், 8 குழுக்களில் நான்கு அணிகளாக பிரிக்கப்பட்டுள்ள 32 நாடுகள் மோதுகின்றன.
இன்று Al Bayt மைதானத்தில் நடக்கும் முதல் போட்டியில், தொடரை நடத்தும் கத்தார் அணியும், ஈகுவடார் அணியும் மோதுகின்றன.
அணிகளின் அட்டவணை:
குழு B: இங்கிலாந்து, ஈரான், அமெரிக்கா, வேல்ஸ்
குழு C: அர்ஜென்டினா, சவூதி அரேபியா, மெக்சிகோ, போலந்து
குழு D: பிரான்ஸ், அவுஸ்திரேலியா, டென்மார்க், துனிசியா
குழு E: ஸ்பெயின், கோஸ்டாரிகா, ஜேர்மனி, ஜப்பான்
குழு F: பெல்ஜியம், கனடா, மொராக்கோ, குரோஷியா
குழு G: பிரேசில், செர்பியா, சுவிட்சர்லாந்து, கேமரூன்குழு H: போர்த்துக்கல், கானா, உருகுவே, தென் கொரியா
THANKS: LANKA-SRI
https://news.lankasri.com/article/qatar-world-cup-football-group-stage-1668893098?itm_source=parsely-top
எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
0 Comments