Trending

6/recent/ticker-posts

Live Radio

பிக்பாஸ் 6 வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறினார் முக்கிய பிரபலம்- வெளிவந்த விவரம்…!

பிக்பாஸ் 6 வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறினார் முக்கிய பிரபலம்- வெளிவந்த விவரம் | Bigg Boss 6 This Week Eliminated Contestant


பிக்பாஸ் 6

விஜய் தொலைக்காட்சிக்கு மிகவும் ஹிட்டான நிகழ்ச்சியாக அமைந்துள்ளது பிக்பாஸ். அதனாலேயே முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து 6 சீசன்கள் ஒளிபரப்பாகி இருக்கிறது.

6வது சீசன் பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் தொடங்கி இப்போது முடிவுக்கும் வரப்போகிறது. இப்போது பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் உறவினர்கள் வந்த வண்ணம் இருக்கிறது.

அவர்கள் வந்த எபிசோட் எல்லாம் சூப்பராக இருந்தது, ரசிகர்களும் ரசித்தார்கள்.

வெளியேறிய பிரபலம்

இந்த வாரம் பிக்பாஸ் 6 வீட்டில் அசீம், விக்ரமன், ஷிவின், கதிரவன், மைனா, அமுதவானன், ஏடிகே, மணிகண்டா எலிமினேஷனுக்கு நாமினேட் ஆனார்கள். தற்போது என்ன விவரம் என்றால் இந்த வாரம் வீட்டில் இருந்து மணிகண்டா ராஜேஷ் வெளியேறி இருக்கிறாராம்.

பிக்பாஸ் 6 வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறினார் முக்கிய பிரபலம்- வெளிவந்த விவரம் | Bigg Boss 6 This Week Eliminated Contestant

மீடியாவில் இருந்து விலகிய சன்நியூஸ் மோனிகாவைநியாபகம் உள்ளதா?- இப்போது என்ன செய்கிறார் தெரியுமா? 

Post a Comment

0 Comments