அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலையை சதொச குறைத்துள்ளது.
ஒரு கிலோகிராம் கீரி சம்பா 10 ரூபாவினால் விலை குறைக்கப்பட்டுள்ளதுடன், 215 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.ஒரு கிலோ பெரிய வெங்காயத்திற்கு 16 ரூபா குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலையாக 199 ரூபா உள்ளது.
425 கிராம் டின் மீன் 35 ரூபாவால் குறைக்கப்பட்டு, 495 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளைநம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh
0 Comments