Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

இன்றைய தங்க நிலவரம்...!


இன்று (27) தங்கத்தின் விலையில் சிறிதளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக புறக்கோட்டை தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக ஒரே சீரான நிலையில் இருந்த தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இன்றைய தங்கம் விலை பின்வருமாறு பதிவு செய்யப்பட்டது.

தங்க அவுன்ஸ் ரூ. 656,978.00

24 காரட் 1 கிராம் ரூ. 23,180.00

24 காரட் 8 கிராம் (1 பவுண்) ரூ. 185,400.00

22 காரட் 1 கிராம் ரூ. 21,250.00

22 காரட் 8 கிராம் (1 பவுன்) ரூ. 170,000.00

21 காரட் 1 கிராம் ரூ. 20,290.00

21 காரட் 8 கிராம் (1 பவுன்) ரூ. 162,300.00

Post a Comment

0 Comments