Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

BPL தொடரில் இணைகிறார் சமிந்த வாஸ்...!



இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பயிற்சியாளருமான சமிந்த வாஸ், எதிர்வரும் பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் வேகப்பந்து பயிற்சியாளராக இணைவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார்.

அங்கு சமிந்த வாஸ் டாக்கா டொமினேட்ஸ் அணியில் இணைய உள்ளார்.

அந்த அணிக்கு பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் தஸ்மின் அகமது தலைமை தாங்குகிறார்.

பங்களாதேஷ் பிரீமியர் லீக் அடுத்த வருடம் ஜனவரி 5 ஆம் திகதி தொடங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments