இன்று(01) முதல் அமுலுக்கு வரும் வகையில் புதிய வரி கொள்கை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அதனடிப்படையில், ஒரு இலட்சம் ரூபாவிற்கு அதிகமாக மாதாந்த வருமானம் பெறுவோருக்கு 06 வீதம் தொடக்கம் 36 வீதம் வரை 06 கட்டங்களாக வருமான வரி அறவிடப்படவுள்ளது.
அதற்கமைய, மாதமொன்றுக்கு 350,000 ரூபாவை வருமானமாக பெறும் ஒருவர் ஒரு மாதத்திற்கு 52,500 ரூபாவை வரியாக செலுத்த நேரிடவுள்ளது.
0 Comments