சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை வேகமாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
சில பிரதேசங்களில் தேங்காய் ஒன்றின் விலை 130 ரூபாவாக அதிகரித்துள்ளது.
பொதுச் சந்தையில் பெரிய தேங்காய் ஒன்று 100 – 120 ரூபாய் வரையிலும், சிறிய அளவிலான தேங்காய் 85 – 100 ரூபாய் வரையிலும் விற்கப்படுகிறது.
நடுநிலை மற்றும் நம்பகத்தன்மையான செய்திகளுக்கு...
STAR 'செய்திகள்'
0 Comments