Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

ஐரோப்பிய நாடொன்றில் விபத்தில் பலியான இலங்கை இளைஞர்...!


இத்தாலியின் நாபோலி நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் 20 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து சம்பவம் கடந்த சனிக்கிழமை (7) அதிகாலை 1 மணியளவில்இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 18 வயதுடைய இலங்கையை சேர்ந்த இளைஞரே உயிரிழந்தவராவார்.

மோட்டார் சைக்கிளும் காரும் மோதி இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

நடுநிலை மற்றும் நம்பகத்தன்மையான செய்திகளுக்கு... 
STAR 'செய்திகள்'

Post a Comment

0 Comments