Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மேலும் அதிகரித்தது...!

அத்துடன், ஸ்ரேலிங் பவுண் கொள்முதல் விலை 411 ரூபா 11 சதமாகவும், விற்பனை விலை 429 ரூபா 30 சதமாகவும் பதிவாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று விகிதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 343 ரூபா 97 சதமாகவும், விற்பனை விலை 356 ரூபா 73 சதங்களாகவும் பதிவாகியுள்ளன.

அத்துடன், ஸ்ரேலிங் பவுண் கொள்முதல் விலை 411 ரூபா 11 சதமாகவும், விற்பனை விலை 429 ரூபா 30 சதமாகவும் பதிவாகியுள்ளது.

Post a Comment

0 Comments