
மலேசியா முன்னாள் பிரதமர் முஹ்யிதின் யாசின், ஊழல் தடுப்பு விசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொரோனா நிவாரண திட்டப்பணிகளில் முறையான விதிகளை கடைபிடிக்கவில்லை என்பது அவர்மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
Recent
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்திற்கான அனைத்து பணிகளையும் முடித்து கடந்த மாதம் தணிக்க…
0 Comments