அதன்படி, 18ஆவது வளைவு வீதி மூடப்பட்டுள்ளது.
அத்துடன் மண்சரிவு காரணமாக 13 மற்றும் 14ஆவது வளைவுகளுக்கு இடையில் வீதி முற்றாக மூடப்பட்டுள்ளது.
மேலும், ரந்தெனிகல - பதுளை வீதியோ அல்லது ரஜ மாவத்தை, தென்னகும்புர மணிக்கூட்டு கோபுர சந்திக்கு அருகில் வந்து சந்தி 21இல் இடப்புறமாக வாகனத்தை செலுத்தி பதுளை - மஹியங்கனை வீதியினூடாக மஹியங்கனை நகரை அடையலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
0 Comments