
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடவுள்ளதாக ஜோ பைடன் இன்று (25) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
“ஜனநாயகத்தைப் பாதுகாக்க” தன்னை மீண்டும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்குமாறு அங்குள்ள மக்களிடம் கூறினார்.
Recent
வாகன இறக்குமதி வரிகள் மீது அரசாங்கத்தினால் நாளை (15) வரை விதிக்கப்பட்டிருந்த 50% மிகைக…
0 Comments