Trending

6/recent/ticker-posts

Live Radio

தேசிய விமான நிறுவனங்களுக்கு வெளிநாட்டு விமானிகள்...!



விமானிகளின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் வெளிநாட்டு விமானிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

இதனை அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரிச்சர்ட் நட்டால் உறுதி செய்துள்ளார்.

Post a Comment

0 Comments