சோறு, கொத்து, தேநீர், பால் தேநீர் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகள் நாளை (01) முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தேநீர் 5 ரூபாவினாலும் பால் தேநீர் 10 ரூபாவினாலும் சிற்றுண்டிகள் (சோர்ட் ஈட்ஸ்) 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்படும் என அதன் தலைவர் ஹர்ஷன ருக்ஷன் குறிப்பிட்டுள்ளார்.
சோறு, ப்ரைட் ரைஸ், கொத்து மற்றும் நாசிகுரான் என்பன 25 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments