Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



மரக்கறிகளின் விலை மேலும் அதிகரிப்பு...!



கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் மரக்கறிகளின் விலை மேலும் அதிகரித்திருந்தது.

போஞ்சி மற்றும் லீக்ஸ் சில்லரை விலை 600 ரூபாவாகவும், பெரிய மிளகாய் விலை 300 ரூபாவாகவும், உயர்ந்தது.

இதேவேளை, ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை இன்று 520 முதல் 560 ரூபா வரை அதிகரித்திருந்தது.

Post a Comment

0 Comments