Trending

6/recent/ticker-posts

Live Radio

டெங்கு உயிரிழப்பு 74 ஆக அதிகரிப்பு...!



நடப்பாண்டில் இதுவரை டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், நாடு முழுவதும் இதுவரை 96,847 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

டெங்கு நோய் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் அவதானத்துடன் செயற்படுமாறு சுகாதாரத் தரப்பினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Post a Comment

0 Comments