Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

டெஸ்ட் தொடரில் இருந்து வனிந்து ஹசரங்க நீக்கம்...!



பங்களாதேஷ் அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இருந்து வனிந்து ஹசரங்க இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

நடுவரின் முடிவில் கருத்து வேறுபாடு காரணமாக வனிந்து ஹசரங்க, தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Post a Comment

0 Comments