Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க ஜனாதிபதி பணிப்பு…!


சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்கு மாவட்ட செயலாளர்களுக்கு உடனடியாக பணத்தை ஒதுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

Post a Comment

0 Comments