Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

12 இலட்சம் வாக்காளர் அட்டைகள்…!


ஜனாதிபதித் தேர்தலுக்கான சுமார் 12 இலட்சம் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 14ஆம் திகதி வரை வாக்காளர் அட்டைகள் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments