Trending

6/recent/ticker-posts

Live Radio

அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவிக்கு பிடிவிராந்து...!!



ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு புதிய விமானங்களை கொள்வனவு செய்வதில் இடம்பெற்ற மோசடியுடன் தொடர்புடைய வழக்கின் இரண்டாவது சந்தேக நபர் சார்பில் முன்னிலையாகியுள்ள பிணையாளர்களான முன்னாள் கிரிக்கட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவியான பிரியங்கி அனுஷ்கா விஜேநாயக்கவை கைதுசெய்வதற்கான பிடிவிராந்தினை கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

அவர்களை கைதுசெய்து மன்றில் ஆஜர்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.

Post a Comment

0 Comments