Trending

6/recent/ticker-posts

இலங்கை மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கிடையில் …!


இலங்கை மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது. நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. இதற்கமைய இலங்கை அணி தமது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடி வருகிறது.

Post a Comment

0 Comments