அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவியும் பெருநகரத்தில் உள்ள ஒரு தடுப்பு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
நியூயோர்க் நகரத்திற்கு கொண்டு வரப்பட்ட பின்னர் அவர்கள் தடுப்பு மையத்திற்கு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இருவரும் புரூக்ளினில் (Brooklyn) அமைந்துள்ள புகழ்பெற்ற மெட்ரோபாலிட்டன் தடுப்பு மையத்தில் உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

0 Comments