Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைதுசெய்யப்பட்டார்…!


தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று (24) கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்றையதினம் நெல்லியடி பகுதியில் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்ட போது, தேர்தல் விதிமுறைகளை மீறியமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்தது.

Post a Comment

0 Comments