Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார்...!



சென்ற பொதுத் தேர்தல் காலப்பகுதியில் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக அவர் இன்று காலை பதுளை காவல்நிலையத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
 
அது தொடர்பில் வாக்குமூலம் பெறப்பட்ட அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், அவரை பதுளை நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பதுளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments