பணத்தை வைத்து பேரம் பேசும் அரசியல் நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டு வருவதாக வன்னி மாவட்டத்தில் உதைப்பந்து சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் ஜே. ஸ்ரீ ரங்கா தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவில் இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கருத்துரைக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்
0 Comments