Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



அநுர அரசாங்கத்தில் குறைவான கடன்...!



ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரான காலப்பகுதியில் அரசாங்கம் கடன் வாங்குவது தொடர்பில் மாறுபட்ட கருத்துக்கள் நிலவிய போதிலும், தற்போதைய அரசாங்கத்தின் கடன்கள் தொடர்பான தகவல்களை ஆராய்ந்ததில், தற்போதைய அரசாங்கம் உண்மையில் பெறக்கூடிய மொத்தக் கடனை விடக் குறைவாகவே கடனாகப் பெற்றுள்ளது தெரியவந்துள்ளதாக Verite Research தெரிவித்துள்ளது.

சிலர் அரசாங்கம் அதிகமாகக் கடன் வாங்குகிறது என்று வாதிடுகின்றனர், மற்றவர்கள் அரசாங்கத்தின் கடன் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவில் உள்ளது என்று வாதிடுகின்றனர் என்று Verite Research தெரிவித்துள்ளது.

2024 வரவு செலவு திட்ட மதிப்பீட்டின்படி, இலங்கை அரசாங்கம் மொத்த நிதி தேவையை பூர்த்தி செய்ய இந்த ஆண்டு 3,670 பில்லியன் டொலர்கள் பெற்றுள்ளது.

எவ்வாறாயினும், நிதியமைச்சின் தரவுகளின்படி, கடந்த ஜனவரி முதல் செப்டெம்பர் வரையிலான காலப்பகுதியில் கடந்த அரசாங்கம் பெற்ற கடன் தொகை ரூ. 1,903 பில்லியன் என்று Verite Research சுட்டிக்காட்டியுள்ளது.

Post a Comment

0 Comments