Trending

6/recent/ticker-posts

Live Radio

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவர்...!



இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்தின் (SLRC) புதிய தலைவராக கிஹான் டி சில்வா இன்று (26) காலை இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன வளாகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

கிஹான் டி சில்வா இலங்கையில் பல வர்த்தக நாம கூட்டாண்மை செயற்பாடுகளில் 25 வருடங்களுக்கும் மேலான அனுபவமுள்ள வர்த்தக நிபுணராவார்.

Post a Comment

0 Comments