நாட்டின் அபிவிருத்திக்காக தொழிநுட்ப மற்றும் நிதியுதவிகள் தொடர்ந்து வழங்கப்படும் என ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட இணைப்பாளர் Marc Andre French தெரிவித்துள்ளார்.
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி உள்ளிட்ட குழுவினருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், அரசாங்கத்துடனும் மக்களுடனும் நீண்டகாலமாக பங்காளித்துவத்தை வலுப்படுத்தப் போவதாக ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட இணைப்பாளர் இதன்போது உறுதியளித்தார்.
0 Comments