
இலங்கையின் மூத்த ஊடகவியலாளர் விக்டர் ஐவன் காலமானார்.
அவர் இறக்கும் போது அவருக்கு வயது 76 ஆகும்.
1949 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26 ஆம் திகதி பிறந்த விக்டர் ஐவன் கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியார் கல்லூரியின் பழைய மாணவர் ஆவார்.
2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தர்மபுரியில் போட்டியிடப்போவதாக…
0 Comments