Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



Cricket: இலங்கைக்கு எதிரான போட்டியில் உஸ்மான் கவாஜா இரட்டை சதம்..!!



காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா இரட்டை சதம் அடித்துள்ளார்.

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெற்று வருகிறது.

போட்டியின் 2ஆவது நாளான இன்று, மதிய போசன இடைவேளைக்காக ஆட்டம் நிறுத்தப்படும் வேளையில் அவுஸ்திரேலிய அணி அதன் முதலாவது இன்னிங்ஸிற்காக 3 விக்கட்டுக்களை இழந்து 475 ஓட்டங்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments