Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



இலங்கையுடன் கைகோர்க்கிறது இந்தியாவின் இந்துஸ்தான் பெற்றோலியம் லூப்ரிகண்ட்ஸ்...!

 


இந்தியாவின் முன்னணி எண்ணெய் நிறுவனங்களில் ஒன்றான இந்துஸ்தான் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஒரு பகுதியாக இருக்கும் HP லூப்ரிகண்ட்ஸ், சீ வேர்ல்ட் லங்கா உடன் இணைந்துள்ளது.

இது இலங்கையில் மசகு எண்ணெய் சந்தையைக் கணிசமாக வலுப்படுத்தும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை – இந்தியா வர்த்தக உறவுகளை ஒரு முக்கியமான பகுதியில் முன்னேற்றும் இந்த முயற்சி, கொழும்பில் நடைபெற்ற ஒரு பிரமாண்டமான தொடக்க விழாவில் ஆரம்பிக்கப்பட்டது.

இலங்கைக்கான இந்திய உதவி உயர்ஸ்தானிகர் சத்யஞ்சல் பாண்டே, வெளியீட்டு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments