Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



லெபனான் மீது இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல்...!


ஹிஸ்புல்லா, இஸ்ரேல் இடையே ஒப்பந்த முறையில் போர் நிறுத்தப்பட்டது. தற்போது மெல்ல மெல்ல லெபனானில் இயல்புநிலை திரும்பி வருகிறது. ஆனாலும், ஹிஸ்புல்லா அமைப்பின் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.


இந்நிலையில் லெபனான் மீது இஸ்ரேல் நேற்று (08) ட்ரோன் தாக்குதல் நடத்தியது. லெபனானின் ஜனதா நகரில் உள்ள சாரா என்ற பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.




இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பினர் 6 பேர் உயிரிழந்ததுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

Post a Comment

0 Comments