Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



பிறை தென்படவில்லை – புனித ரமழான் நோன்பு நாளை மறுதினம் ஆரம்பம்...!


ஹிஜ்ரி 1446 புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டில் எங்கும் தென்படாததன் காரணமாக, ரமழான் நோன்பு நாளை மறுதினம் மார்ச் 02 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று(28) மாலை மஃரிப் தொழுகையை அடுத்து, கூடிய பிறைக்குழு மாநாட்டில் இம்முடிவு ஏகமனதாக எடுக்கப்பட்டுள்ளது.



Post a Comment

0 Comments