Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



அதீத போதையால் ஏற்பட்ட உயிரிழப்பு...!



அதீத போதை காரணமாக இளைஞர் ஒருவர் கடந்த திங்கட்கிழமை (24) உயிரிழந்துள்ளார்.

யாழ். நல்லூர் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞர் ஒருவரே , ஹெரோயின் போதைப்பொருளை அதிக அளவில் உட்கொண்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற அதேவேளை, உயிரிழந்த இளைஞனுடன் இணைந்து போதைப்பொருளை உட்கொண்ட மற்றவர்கள் தொடர்பாகவும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments