Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் தொடர்பிலான அறிவித்தல்....!




2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்குப்பதிவுக்கான விண்ணப்பங்கள் மார்ச் 12 ஆம் திகதி நள்ளிரவு வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments