Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



மஹிந்தவின் மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்..!



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கையை 60 ஆகக் குறைத்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை உயர் நீதிமன்றம் இன்று (19) தள்ளுபடி செய்தது.

மஹிந்த ராஜபக்ஷ தாக்கல் செய்த மனுவின் விவரங்களை பரிசீலித்த பின்னர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

Post a Comment

0 Comments