Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



கப்பல் ஏவுகணைச் சோதனையில் ஈடுபடும் வடகொரியா...!



அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பொறுப்பேற்றதிலிருந்து வடகொரியாவை குறிவைத்து அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் கடுமையான இராணுவ அச்சுறுத்தல் நடவடிக்கைகளை அதிகரித்து வருவதாக சமீபத்தில் வடகொரியாவின் பாதுகாப்பு அமைச்சரகம் குற்றம்சாட்டியது.

இந்நிலையில் வடகொரியா தனது தாக்குதல் திறன்களை வெளிப்படுத்தும் வகையில் கப்பல் ஏவுகணைச் சோதனையை கடந்த 26 ஆம் திகதி நடத்தியுள்ளது. இதனை வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் மேற்பார்வையிட்டதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Post a Comment

0 Comments