Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



ஷவ்வால் மாதத்திற்கான பிறை பார்க்கும் மாநாடு இன்று மாலை இடம்பெறவுள்ளது...!



ஹிஜ்ரி 1446 ஷவ்வால் மாதத்தின் ஆரம்பத்தை தீர்மானிக்கும் கூட்டம் இன்று (30) கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளதாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை தெரிவித்துள்ளது.

மேலதிக விபரங்களுக்கு : 0112432110, 0112451245, 0777353789

Post a Comment

0 Comments