Trending

6/recent/ticker-posts

Updates: பஹல்காம் தாக்குதல் - வெறுப்புணர்வு கருத்துக்களை பதிவிட்ட 19 பேர் கைது...!



ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் கருத்து தெரிவித்ததற்காக இந்தியாவின் மூன்று மாநிலங்களைச் சேர்ந்த 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில், சமூக ஊடகங்களில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்ததற்காக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்திய-பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments