Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



நாடாளவிய ரீதியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் ஒரு பார்வை

 நாடாளவிய ரீதியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் இடம்பெற்று வருகின்றன.


இதுவரை பதிவான மாவட்ட ரீதியான வாக்குகள் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.  

காலை 7 மணிக்கு தேர்தல் வாக்குப் பதிவுகள் ஆரம்பமான நிலையில், முற்பகல் 10 மணி வரையான வாக்குப் பதிவுகள்

வாக்குப் பதிவுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் - இதுவரை பதிவான வாக்குகள் | Local Elections Votes Cast So Far

திஹாமடுல்ல 25%

யாழ்ப்பாணம் 18%

வவுனியா 31.5%

மன்னார் 23%

மொனராகலை 15%

நுவரெலியா 22%

கேகாலை 20%

அனுராதபுரம் 14%

களுத்துறை 20%

கம்பஹா 20%

பதுளை 22%

இரத்தினபுரி 20%

காலி 19%

மாத்தறை 21%

கிளிநொச்சி 22%

புத்தளம் 20%

மாத்தளை 25%

கண்டி 21%

ஹம்பாந்தோட்டை 19%

கொழும்பு 18%

Post a Comment

0 Comments