
இன்று மொனராகலையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்து ஒன்று ஒருகொடவத்தை பகுதியில் விபத்துக்குள்ளானதில் 15 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் பல வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 Comments