Trending

6/recent/ticker-posts

Live Radio

வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான பஸ் தொடர்பிலான முழு விபரம்...!



கொழும்பிலிருந்து மஸ்கெலியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை அவிசாவளை டிப்போவிற்கு சொந்தமான பஸ்ஸொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.

நோட்டன் பிரிட்ஜ் தியகல வீதியில் இன்று ( 02)காலை இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

திடீரென ஏற்ட்ட இயந்திர கோளாரே விபத்துக்கான காரணம் என நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments