Trending

6/recent/ticker-posts

Live Radio

Update: பலத்த காற்றுக்கான எச்சரிக்கை...!



வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மத்திய, சபரகமுவ மற்றும் தெற்கு மாகாணங்கள் மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்று வீசும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாடு முழுவதும் நிலவும் தென்மேற்கு பருவமழை காரணமாக, அவ்வப்போது மணிக்கு 50-60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தீவின் ஏனைய பகுதிகளில் மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் மிதமான பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments