Trending

6/recent/ticker-posts

Live Radio

Update: ஈரானில் இருந்து இலங்கையர்கள் நாடு திரும்ப இந்தியா நேசக்கரம்...!



இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான இராணுவ சூழ்நிலை காரணமாக ஈரானிலுள்ள இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கு உதவி வழங்க இந்தியா முன்வந்துள்ளது.

இலங்கை அரசாங்கத்திடமிருந்து பெறப்பட்ட முறையான கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் இன்று (21) இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

Post a Comment

0 Comments