Trending

6/recent/ticker-posts

Live Radio

ஸ்பெயினில் ஏற்பட்ட விமான தீ விபத்தில் 18பேர் காயமடைந்துள்ளனர்...!



ஸ்பெயினில் உள்ள ஒரு விமான நிலையமொன்றில் புறப்படத்த தயாராக இருந்த விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்து ரியன் ஏர் என்ற விமானத்தில் ஏற்பட்டுள்ளதாகவும் இதில் சிக்கி 18 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இன்று (5) அதிகாலை 12:30 மணியளவில் ஸ்பெயினின் பால்மா டி மல்லோர்கா என்ற விமான நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விமான ஓடுபாதையில் விமானம் புறப்படத் தயாராக இருந்தபோதே குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தப்பது.

Post a Comment

0 Comments