
நிறுத்தப்பட்ட அனைத்து அபிவிருத்தி பணிகளும் மீள ஆரம்பிக்கப்படுமென ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
வெளிநாட்ட நிதியுதவிகள் கிடைக்காவிட்டாலும் உள்நாட்டு நிதியில் கலகெதர கண்டி வீதியின் நிர்மாணப் பணிகளை அடுத்த வருடம் ஆரம்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி நேற்றைய பாராளுமன்ற உரையின் போது தெரிவித்தார்.



0 Comments